தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜெயிலர் 2! சந்தானம் நடித்த காட்சிகள் நீக்கமா? வெளியான கொண்டாட்ட விடியோ

ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம் நடித்தது குறித்து...

Actor Santhanam in Jailer 2 shooting spot

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சந்தானம்

Published On :24 அக்டோபர் 2026, 1:41 pm IST

ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம் நடித்ததாகவும், அவரின் காட்சிகள் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சமூடு, வித்யாபாலன், சிவராஜ் குமார், மோகன்லால், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியானது. அக். 15-ல் ஜெயிலர் 2 வெளியானது.

அனிருத் இசையமைத்த இந்தப் படம், வெளியான முதல் 8 நாள்களிலேயே சுமார் ரூ. 600 கோடி வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் நடித்ததாகவும், படத்தின் நீளம் கருதி அவரின் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு கொண்டாட்ட விடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த விடியோவில் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன் உள்ளிட்டோருடன் சந்தானமும் உடனிருக்கிறார். இதன் மூலம் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடித்ததற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Actor Santhanam in Jailer 2 shooting spot

Summary

Actor Santhanam in Jailer 2 shooting spot

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.