கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடேங்கப்பா... ஜெயிலர் - 2 அதிகாரப்பூர்வ வசூல்!

ஜெயிலர் - 2 வசூல் அறிவிக்கப்பட்ட்ள்ளது...

நடிகர் ரஜினிகாந்த்

Published On :22 அக்டோபர் 2026, 5:05 pm IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் கடந்த அக். 15 ஆம் தேதி உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியானது. முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பண்டிகை நாள்களின் விடுமுறையும் இணைந்து கொண்டதால் தென்னிந்திய அளவில் டிக்கெட்கள் விற்பனையும் ஆமோகமாக நடைபெற்றது.

பான் இந்திய ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் படத்தைப் பார்த்து தங்களது பாராட்டுகளையும் தெரிவித்ததால் கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டன.

Story image

இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் முதல் வார முடிவில் உலக அளவில் ரூ. 549 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவே, மிக விரைவாக இவ்வளவு கோடிகளை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படமாகும். இதற்கு முன் 2.0, ஜெயிலர், கூலி திரைப்படங்கள் மூலம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நடிகர் ரஜினிகாந்த் நான்காவது முறையாக மீண்டும் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். இது ரஜினி ரசிகர்களிடம் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The box office collection of the film Jailer - 2, starring actor Rajinikanth, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.