மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்டைகூட கசங்காமல்... ஜெயிலர் - 2 திரைப்படத்தைப் பாராட்டிய அல்லு அர்ஜுன்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தைக் கண்ட அல்லு அர்ஜுன்...

நடிகர்கள் ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன்

Published On :23 அக்டோபர் 2026, 2:16 pm IST

நடிகர் அல்லு அர்ஜுன் ஜெயிலர் - 2 திரைப்படத்தைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை, ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.

அதிக டிக்கெட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும் சூழலில், இப்படம் இதுவரை ரூ. 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதே வேகத்தில் சென்றால் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “சட்டைகூட கசங்காமல் ரூ. 500 கோடியை வசூலிக்க ரஜினி சாரால் மட்டும்தான் முடியும். இது, அவரது நட்சத்திர வசீகரத்தை எடுத்துக்காட்டும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். சகோதரர் அனிருத் காலிசெய்துவிட்டார்! இயக்குநர் நெல்சன் அமைதியாக அசத்தலான ஹிட்டை கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Allu Arjun has posted a post praising the movie Jailer - 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.