தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜெயிலர் அடுத்த பாகத்தில் சந்தானம் நடிக்கிறாரா?

ஜெயிலர் 3-யில் சந்தானம் நடிக்கலாம் என ரசிகர்கள் கூறுவது குறித்து...

Actor Santhanam in Jailer 2 shooting spot

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சந்தானம்

Published On :25 அக்டோபர் 2026, 5:30 pm IST

ஜெயிலர் 3 படத்தில் நடிகர் சந்தானம் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சிவராஜ் குமார், மோகன்லால், வித்யாபாலன், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் அக். 15-ல் ஜெயிலர் 2 வெளியானது.

படம் வெளியான 10 நாள்களிலேயே சுமார் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக ஜெயிலர் 2 வசூலித்தது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம் நடித்ததாகவும், அவரது காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், ஜெயிலர் 2 படப்பிடிப்பின்போது கொண்டாட்டத்தில் சந்தானம் இருக்கும் விடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகியது.

ஜெயிலர் முதல் பாகத்தில் நமோ நாராயணாவின் காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் அவரது காட்சிகள் வரவேற்பைப் பெற்றன.

இதனைப்போலவே, ஜெயிலர் மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டால், அதில் சந்தானத்தின் காட்சிகளும் இடம்பெறலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Summary

Is Actor Santhanam likely to act in Jailer 3?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.