மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?

முதல்வர் விஜய்யின் அதிகாரபூர்வ இல்லமாக பாமணி இல்லத்தை மாற்றவிருப்பதாகத் தகவல் குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 3:47 pm IST

முதல்வர் விஜய்யின் அதிகாரபூர்வ இல்லமாக பாமணி இல்லத்தை மாற்றவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய், அலுவலகப் பணிகளுக்காக தலைமைச் செயலகத்துக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்று வருகிறார். நீலாங்கரை முதல் தலைமைச் செயலகம் இடையிலான சாலைகளில் முதல்வர் விஜய்யின் பயணத்தின்போது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால், மக்களும் அவதிக்குள்ளாவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பாமணி இல்லத்துக்கு முதல்வர் விஜய் அதிகாரபூர்வமாக குடியேறுவதுடன், முகாம் அலுவலகமாகவும் மாற்றவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகளைப் பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பாமணி இல்லத்தை முதல்வர் விஜய் நேரில் பார்வையிடுவதுடன், இல்லத்தின் பெயரை வெற்றி வீடு என அதிகாரபூர்வமாக மாற்றத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

Summary

Bamani House will be converted into CM Vijay's official residence: Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.