

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு.
சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு!
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 7-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்!
புகழ்பெற்ற மலையாள நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் (56) நேற்றிரவு (ஜூன் 6) காலமானார்.
தொடரும் தாக்குதல்: ஈரானின் 2 டிரோன்களை வீழ்த்திய அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணையில் 2 ஈரானிய டிரோன்களை அமெரிக்க மத்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - திருப்பதி உள்பட 4 ரயில்களின் சேவை இன்று முதல் மாற்றம்!
சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு ரயில் உள்பட 4 ரயில்களின் சேவை இன்று(ஜூன்) முதல் செப். 6ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியை கைவிட்ட திமுக: பாஜக விமர்சனம்!
இந்தியா கூட்டணியை திமுக கைவிட்டுவிட்டது என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் அரசின் நலத்திட்டங்கள் கிடையாது: கிராம ஊராட்சிகள் அதிரடி
தெலங்கானாவில் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் அரசின் நலத்திட்டங்களை இழக்க நேரிடும் என கிராம ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு
பதிவுத்துறையில் இணையவழியில் வருகை இல்லா ஆவணப் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு! திருச்சி கிழக்கில் போட்டியா?
வரும் ஜூன் 11 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு இன்று(ஜூன் 7) திமுகவில் இணைந்தார்.
3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின்
3 மாதங்களாவது தாங்குமா? என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூரை இழந்ததுபோல, மொத்தத்தையும் இழக்கப் போவது உறுதி: மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதில்
கொளத்தூரை இழந்தது போல, மொத்தத்தையும் இழக்கப் போவது உறுதி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்துக்கு தவெக பதிலளித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 7) அறிவித்துள்ளது.
திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை என மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் பேசியதாவது:
தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு என்பது சுயேட்சையாக எடுத்த முடிவு என்பதை முன்பே தெளிவாகக் கூறிவிட்டோம். இன்னொரு கட்சியிடம் கேட்டு முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கதேசம் - துருக்கி இடையே அமைச்சரவை நிலை கூட்டுக்குழு அமைக்க ஒருமித்த முடிவு!
நான் சீட்டுக்காக விசிகவில் இருந்து வெளியே வரவில்லை: பனையூர் பாபு விளக்கம்
7 நாள்களுக்குள் தா்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் போராட்டம் தொடரும்: அபிஜித் டிப்கே எச்சரிக்கை
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை!
சௌதி அரேபியா - பாகிஸ்தான் இடையே வணிக மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்!
வங்கதேசம்: சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!
பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்குத் தூக்கு! வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
அரவிந்த் கேஜரிவாலுடன் மமதா பானர்ஜி சந்திப்பு!
தில்லி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர்கள் ஆலோசனை...
இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது!
இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டுமே தவிர கேள்வி கேட்கக் கூடாது என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 7) தெரிவித்தார்.
ராணுவ வீரர்களுக்காக... அட்டாரி - வாகா எல்லையில் கச்சேரி செய்த ஏ.ஆர். ரஹ்மான்!
அட்டாரி - வாகா எல்லையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தினார். இதில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இணைந்து பாடல் பாடினார்.
தெலங்கானா: அரசு மருத்துவமனைகளில் சர்வதேச மருத்துவ சேவை - உயர்நிலை ஆய்வுக் குழு அமைப்பு
எல்பிஜி சிலிண்டர் விலையேற்றம் தவிர்க்க இயலாதது - மத்திய அரசு
சிலிண்டர் விலையேற்றம் பற்றி நாங்களும் மிகுந்த கவலையும் வருத்தமும் கொள்கிறோம் - மத்திய அரசு
நீட் மறுதோ்வு தோ்வு மைய விவரங்கள் வெளியீடு!
நீட்- யுஜி மறுதோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்வு மைய விவரங்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு!

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்
தொண்டர்களைக் குழப்பும் திருமா: விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல் !
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


























