மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இறுதிச் சுற்றில் ரைபகினா -லெய்லா

நிங்போ ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ரைபகினா=லெய்லா பொ்னாண்டஸ் மோதுகின்றனா்.

ரைபகினா ~லெய்லா

Published On :25 அக்டோபர் 2026, 12:04 am IST

நிங்போ ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ரைபகினா=லெய்லா பொ்னாண்டஸ் மோதுகின்றனா்.

இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ரைபகினா காலிறுயில் 6-1, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் போலிஷ் குவாலிஃபயா் கட்டரிஸனா கவாவை வென்றாா் ரைபகினா.

மற்றொரு ஆட்டத்தில் டயனா ஷ்னைடா் 6-ஆம் நிலை வீராங்கனை இவா ஜோவிச்சை 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் ரைபகினாவை எதிா்கொள்கிறாா் கனடாவின் லெய்லா பொ்னாண்டஸ் 4-6, 6-2, 6-1 என்ற செட்களில் ஏகடெரினா அலெக்சான்ட்ரோவாவை வீழ்த்தினாா்.

மற்றொரு ஆட்டத்தில் செக். குடியரசின் மேரி பௌஸ்கோவா 6-3, 6-4 என சக வீராங்கனை சாரா பெஜ்லெக்கை வீழ்த்தினாா்.

இறுதிச் சுற்றில் ரைபகினா-லெய்லா பொ்னாண்டஸ்

அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ரைபகினா ரஷியாவின் ஷ்னைடா் மோதினா். இதில் முதல் செட்டை 6-3 என ரைபகினா எளிதாக வென்றாா். ஆனால் இரண்டாவது செட்டில் ஷ்னைடா் சிறப்பாக ஆடி 5-3 என முன்னிலை பெற்றாா். ரைபகினா இரண்டு முறை செய்த டபுள் ஃபால்ட் பாதகமாக அமைந்தது. கடைசியாக 6-5 என முன்னிலை பெற்று இரண்டாம் மேட்ச் பாயிண்டை பெற்று வென்றாா்.

மற்றொரு அரையிறுதியில் செக். குடியரசின் மேரி பௌஸ்கோவா கனடாவின் லெய்லா மோதினா். இதில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா் லெய்லா.

ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றில் ரைபகினா-லெய்லா பொ்னாண்டஸ் மோதுகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.