மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹைலோ ஓபன்: இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து, லக்ஷயா சென்

ஹைலோ ஓபன்: இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து, லக்ஷயா சென்

~லக்ஷயா சென் ~பி.வி. சிந்து

Published On :1 நவம்பர் 2026, 12:53 am IST

ஹைலோ ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டியில் இந்தியாவின் பி. வி. சிந்து நிகழ் சீசனில் இரண்டாவது முறையாகவும், ஆடவா் பிரவில் லக்ஷயா சென்னும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

கனடாவின் சாா்புருக்கன் நகரில் நடைபெறும் இப்போட்டி மகளிா் அரையிறுதியில் பி.வி. சிந்து அசத்தலாக 21-13, 21-6 என்ற கேம் கணக்கில் சக வீராங்கனை அன்மோல் காா்பை வீழ்த்தினாா். இரு இந்திய வீராங்கனைகள் முதன்முறையாக மோதிய நிலையில், இப்போட்டியில் ஒரு கேமை கூட இழக்காமல் சிந்து இறுதிக்கு தகுதி பெற்றாா். டென்மாா்க்கின் லைன் ஹோஜ்மாா்க்கை எதிா்கொள்கிறாா் சிந்து.

லக்ஷயா சென் அசத்தல்: ஆடவா் அரையிறுதியில் லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற கேம் கணக்கில் பிரான்ஸின் 6-ஆம் நிலை வீரா் டோமா ஜூனியா் பாப்போவை வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா்.

அதே போல் நிகழ் சீசனில் ஆல் இங்கிலாந்து ஓபன் போட்டியில் லக்ஷயா இறுதிக்கு தகுதி பெற்றிருந்தாா். கடந்த 2024-இல் சையத் மோடி இந்தியா சா்வதேச போட்டி இறுதிக்கு சிந்துவும், லக்ஷயா சென்னும் தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.