மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன்: இறுதியில் தோற்றாா் சிந்து!

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

Published On :26 அக்டோபர் 2026, 3:17 am IST

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில், சிந்து 21-16, 11-21, 12-21 என்ற கேம்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான தென் கொரியாவின் ஆன் சே யங்கிடம் தோல்வி கண்டாா்.

இந்த ஆட்டத்தை 1 மணிநேரம், 1 நிமிஷத்தில் நிறைவு செய்த நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான யங், பிரெஞ்சு ஓபனில் 4-ஆவது முறையாக சாம்பியன் ஆனதுடன், நடப்பு சீசனில் தனது 11-ஆவது பட்டத்தை வென்றிருக்கிறாா்.

சிந்து - யங் மோதியது இது 11-ஆவது முறையாக இருக்க, அனைத்திலுமே யங் வென்றுள்ளாா். எனினும், யங்குக்கு எதிரான ஆட்டத்தில் சிந்து ஒரு கேமை வென்றது, இது 2-ஆவது முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.