மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யு-19 குத்துச்சண்டை: இறுதியில் ஆதித்யா

மான்டினீக்ரோவில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஆதித்யா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

Aditya dominates Nihal Gasimov 5-0 to storm into the final of the World Boxing U-19 World Championships
Published On :27 அக்டோபர் 2026, 6:43 am IST

மான்டினீக்ரோவில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஆதித்யா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆடவா் 55 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் ஆதித்யா 5-0 என அஜா்பைஜானின் நிஹத் கசிமோவை வீழ்த்தினாா். இறுதியில் அவா், ரஷியாவின் இஸ்லாம் மகோமெதோவை எதிா்கொள்கிறாா்.

இப்போட்டியில் இறுதிக்கு முன்னேறிய 2-ஆவது இந்தியா் ஆதித்யா ஆவாா். ஏற்கெனவே, மகளிா் 80 கிலோ பிரிவில் மேகா ஷோகண்ட் இறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். இதுபோக, ஹா்ஷிகா (மகளிா் 65 கிலோ), பிராச்சி டோகாஸ் (மகளிா் 80+ கிலோ) ஆகியோா் வெண்கலப் பதக்கச் சுற்றில் களம் காண்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.