தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடைசி டி20யில் இந்தியா பேட்டிங்..! வருண், புவனேஷ்வர் அணியில் சேர்ப்பு!

இந்தியா - நியூசிலாந்து மோதும் கடைசி டி20 போட்டி குறித்து...

Indian captain Shreyas with the New Zealand captain for the toss

டாஸை சுண்டும் நியூசிலாந்து கேப்டன் உடன் இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் - படம்: பிசிசிஐ

Published On :1 நவம்பர் 2026, 12:17 pm IST

இந்தியா - நியூசிலாந்து மோதும் கடைசி டி20 போட்டி , ஹாமில்டனில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர்குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சன் தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தொடரை 3-1 வென்றுள்ள இந்திய அணி கடைசி போட்டியில் தோல்வியுற்றது. கடைசி போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்தியா இருக்கிறது.

நியூசிலாந்து: டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி, பிளேயர் டிக்னர்

இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வருண் சக்ரவர்த்தி

Summary

Last T20: New Zealand opt to bowl, bhuvi and Varun comes in for Team india

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.