கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு..! பிளேயிங் லெவனில் புவனேஷ்வர் குமார்!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி குறித்து...

India - New Zealand team captains

இந்தியா - நியூசிலாந்து அணியின் கேப்டன்கள் - படம்: பிசிசிஐ

Published On :22 அக்டோபர் 2026, 12:23 pm IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் திடலில் இன்று மதியம் இந்திய நேரப்படி 12.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள் , 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதன்படி முதல் டி20 இன்று நடைபெறுகிறது. சோனி லைவ் சேனலில் இதனை நேரடியாகப் பார்க்கலாம்.

இந்திய அணி: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்ஷர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.

நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி போட்டியிலேயே புவனேஷ்வர் குமார் இந்திய டி20 அணியில் இணைந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

India have won the toss and have opted to field agaisnt New zealand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.