அதிரசம் இல்லாமல் தீபாவளியா? எளிதாக பாகு எடுக்கலாம்! செய்து பாருங்கள்!!தீபாவளி நெருங்கும் நேரத்தில் வீட்டில் அதிரசம் செய்வது எப்படி என்பது குறித்து..
பாசிப்பருப்பு நெய் உருண்டைவாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்த வாரம் தீபாவளி! விதவிதமாக முறுக்கு செய்ய ஆசையா?அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் விதவிதமாக முறுக்கு செய்ய ஆசை இருப்பவர்களுக்கு...
தூதுவளைக் கீரை கூட்டுஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் விட்டுக் கொதித்ததும், பாசிப்பருப்பை தண்ணீரில் களைந்து அதில் போட்டு வேக வைக்க வேண்டும்.
மிளகுக் குழம்புவாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
காளான் ஒயிட் சாஸ் பாஸ்தாஒரு பாத்திரத்தில் தண்ணீர், சிறிதளவு எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து ஏழு நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் வெள்ளைப் பட்டாணியை ஆறு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி உப்பு சேர்த்து குழையாமல் குக்கரில் அல்லது தனியாகப் பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.