தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

அடுத்த வாரம் தீபாவளி! விதவிதமாக முறுக்கு செய்ய ஆசையா?

அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் விதவிதமாக முறுக்கு செய்ய ஆசை இருப்பவர்களுக்கு...

எள் முறுக்கு - file photo

Published On :30 அக்டோபர் 2026, 12:09 pm IST

அடுத்த வாரம் தீபாவளிப் பண்டிகை வரவிருக்கிறது. பலரும் தீபாவளிக்கு ஊருக்குப் போக தயாராகிக் கொண்டிருப்பார்கள். சிலரோ, வீட்டில் என்ன பலகாரம் செய்து அசத்தலாம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

இதில், முதல் பிரிவினருக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டுதானிருக்கிறது.

இரண்டாவது ரகத்தினருக்கு உதவுவதே நமது நோக்கம். விதவிதமாக முறுக்கு வகைகள் செய்வது எப்படி என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பல முறுக்கு வகைகளை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

நமது அம்மா, பாட்டி போல செய்ய முடியாது என்றாலும் நம்மால் முடிந்த அளவுக்கு முறுக்கு சுட்டு வீட்டினரை அசத்தலாம். அல்லது வீட்டில் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு துயரத்தையாவது கொடுத்த திருப்தியை பெறலாம். இரண்டில் எது நடந்தாலும் குமுதா ஹாப்பிதானே.

எனவே, வாருங்கள் விதவிதமாக முறுக்கு சுடுவது எப்படி என்று பார்க்கலாம்.

பொட்டுக்கடலை முறுக்கு

பொட்டுக் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து செய்யும் இந்த பொட்டுக் கடலை முறுக்கு செய்வதற்கு மிகவும் எளிதானது. பெரிய அளவில் சொதப்பாது. ருசியும் வழக்கமான முறுக்கு போலவே இருக்கும்.

ரிப்பன் பக்கோடா

கடைகளில் செய்வதைப் போல ருசியாக ரிப்பன் பக்கோடா செய்து பார்க்க ஆசையா.. கவலையே வேண்டாம். மிக எளிதாக செய்யலாம்.

முள்ளு தேன் குழல் முறுக்கு

பலருக்கும் பிடித்தமான முள்ளு தேன் குழல் முறுக்கு செய்வது மிகவும் எளிதுதான். ஒரு முறை செய்து பார்த்தால், அடுத்த முறை அதன் பக்குவம் புரிந்துவிடும்.

தேங்காய்ப்பால் முறுக்கு

இதுவும் மற்ற முறுக்குகளைப் போலவே செய்வது எளிதுதான், ஆனால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் ருசி தனியாக இருக்கும். எங்கே வாங்கினீர்கள் என்று விலாசம் கேட்பார்கள் சாப்பிடுபவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.