டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

நாளை முதல் தீபாவளி மளிகைத் தொகுப்பு! எங்கு கிடைக்கும்? என்னென்ன பொருள்கள்?

நாளை முதல் தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கப்படும் என்று தகவல்.

தீபாவளி

தீபாவளி - கோப்பிலிருந்து

Published On :29 அக்டோபர் 2026, 1:29 pm IST

சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் நாளை முதல் ரூ.200க்கு, பருப்பு உள்ளிட்ட பத்து பொருள்கள் அடங்கிய தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 9 நாள்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளைப் போல கூட்டுறவு அங்காடிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த கூட்டுறவு அங்காடிகள் மூலம் சென்னையில் நாளை முதல் கடலை பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், சீரகம், புளி, பூண்டு, கடுகு உள்ளிட்ட 10 பொருள்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் மக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருள்கள் வழங்கப்படுவதால், தீபாவளி பண்டிகைக்கான செலவு குறையும், விலை உயர்வால் அவதிப்படும் குடும்பத்தினர் குறைந்த விலையில் மளிகைப் பொருள்களை வாங்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.