மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து!

நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி...

நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து - Photo: X / @milinddeora

Published On :26 அக்டோபர் 2026, 12:24 pm IST

நாடாளுமன்றத்தில் உள்ள நார்த் பிளாக்கில் திங்கள்கிழமை காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் கட்டடத்தில் மத்திய செயலகம் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நார்த் பிளாக்கில் பகுதியிலிருந்து இன்று காலை கரும்புகை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தில்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு காலை 11.10 மணியளவில் அளிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து 6 வாகனங்களில் நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்றனர்.

காலை 11.25 மணியளவில் நார்த் பிளாக்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக தில்லி தீயணைப்புத் துறையினர் தெரிவித்ததாவது, “நார்த் பிளாக்கில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. கட்டடத்தில் சில பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. உயிர்ச்சேதம் ஏதுமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் ஆவணங்கள் ஏதேனும் சேதமடைந்ததா என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Summary

Fire breaks out in the Parliament complex

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.