தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெல்டிங் பணியின் போது தீ விபத்து!

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது பற்றி....

Minor fire breaks out during welding work at Visakhapatnam Port

விசாகப்பட்டினம் துறைமுகம். - கோப்புப்படம்.

Published On :30 அக்டோபர் 2026, 5:08 pm IST

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெல்டிங் பணியின் போது தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை கட்டுமானத்தில் இருந்த கன்வேயர் பெல்ட் அமைப்பில் வெல்டிங் பணியின் போது சிறிய தீ விபத்து ஏற்பட்டது. எனினும், அது உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது சிறிய தீ விபத்து ஏற்பட்டது. தீப் பொறிகள் கன்வேயர் பெல்ட் அமைப்பின் சந்திப்பு அருகே இருந்த பிளாஸ்டிக் உறை மீது விழுந்ததால் தீப்பற்றியது. அது உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை," என்று அந்த அதிகாரி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கன்வேயர் பெல்ட் இன்னும் பொருத்தப்படவில்லை என்றும், அது பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் அந்த அதிகாரி தெளிவுபடுத்தினார். அதன் தாங்கு அமைப்பு மட்டுமே கட்டுமானத்தில் இருந்ததாக அந்த அதிகாரி மேலும் கூறினார். இதனால் துறைமுகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Summary

A minor fire broke out during welding work on an under-construction conveyor belt structure at Visakhapatnam Port on Friday and was immediately brought under control, a police official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.