மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நஸ்லன் மிகவும் புத்திசாலியான நடிகர்: ஜித்து மாதவன்

நடிகர் நஸ்லன் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு...

நடிகர் நஸ்லன்

Published On :28 அக்டோபர் 2026, 11:40 am IST

சீன் திரைப்பட இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் நஸ்லன் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

டீசர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கான கிளிம்ஸ் விடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், ”சீன் திரைப்படத்தில் நடிகர் நஸ்லன் நடித்த கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர்களைத்தான் முதலில் தேடிக்கொண்டிருந்தேன். திடீரென நஸ்லனுக்குச் சொல்லலாமா என யோசித்து அவரிடம் சொன்னேன். அப்போது, பிரேமலு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், கதையைக் கேட்ட நஸ்லன் நடிக்க ஒப்புக்கொண்டார்.

முழுமையாகக் கதையைச் சொல்லவில்லை என்றாலும் இக்கதாபாத்திரம் ரசிகர்களிடம் எப்படி சென்று சேரும் என்கிற அந்தப் புரிதலும் அறிவும் நஸ்லனுக்கு நிறைய இருக்கிறது. மிகவும் புத்திசாலியான மனிதரும் கூட. நஸ்லனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியானதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

Film director Jithu Madhavan has spoken about actor Naslen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.