தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சீன் திரைப்படத்தின் பிரத்யேக நிகழ்வு - புகைப்படங்கள்

சீன் திரைப்படத்தின் பிரத்யேக நிகழ்வு - புகைப்படங்கள்

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா - சூர்யா தயாரிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'சீன்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பிரத்யேக நிகழ்வு துபாய் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

Published On :28 அக்டோபர் 2026, 7:22 pm IST
சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'சீன்' படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருக்க, வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார்.

மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

'சீன்' படத்தை ரசிகர்களுக்கு சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கி இருக்கும் படக்குழுவினர்.

'சீன்' படத்தை ரசிகர்களுக்கு சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கி இருக்கும் படக்குழுவினர்.

நிகழ்வில் சூர்யா, நஸ்லென், நஸ்ரியா நஜீம், ஜித்து மாதவன், ஜெயஸ்ரீ தாமோதரன்- ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சூர்யா, நஸ்லென், நஸ்ரியா நஜீம், ஜித்து மாதவன், ஜெயஸ்ரீ தாமோதரன்- ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சூர்யா.

சூர்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.