மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸில் இருந்து முகேஷை காப்பாற்றிய டிடிஎஃப் வாசன்!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் முகேஷை டிடிஎஃப் வாசன் காப்பாற்றியுள்ளது குறித்து...

Bigg boss 10 tamil TTF Vasan saved Mukesh

டிடிஎஃப் வாசன், முகேஷ் - எக்ஸ்

Published On :1 நவம்பர் 2026, 4:35 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் முகேஷை டிடிஎஃப் வாசன் காப்பாற்றியுள்ளார். இந்த வாரம் கரீஷ்மாவுடன் சேர்ந்து முகேஷும் வெளியேற வேண்டிய சூழலில் இருந்த நிலையில், தனது எவிக்‌ஷன் ஃபிரீ டிக்கெட்டை கொடுத்து டிடிஎஃப் வாசன் அவரைக் காப்பாற்றியுள்ளார். இதன்மூலம் முகேஷ் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழச்சி 8 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதியில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். ஆனால், எதிரபராத விதமாக இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேறுவதாக இருந்தது.

இந்தவாரத்தில் நிகழ்ச்சியில் இருந்த 17 போட்டியாளர்களுமே நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்.

அந்தவகையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து கரீஷ்மா வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மற்றொரு போட்டியாளரை வெளியேற்ற பிக் பாஸ் முடிவு செய்துள்ளது. கரீஷ்மாவுக்கு அடுத்தபடியாக முகேஷ் குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்ததால், அவரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது.

ஆனால், கரீஷ்மாவுக்கு கொடுக்காதபோது, முகேஷுக்கு தனது எவிக்‌ஷன் ஃபிரீ டிக்கெட்டை டிடிஎஃப் வாசன் கொடுத்து அவரை காப்பாற்றியுள்ளார். மக்கள் வாக்குகளுக்கு எதிராக டிடிஎஃப் வாசன், முகேஷை காப்பாற்றியுள்ளதாக மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

எனினும் தனக்கு பயன்படுத்திக்கொள்வதற்காக வைத்திருந்த எவிக்‌ஷன் ஃபிரீ டிக்கெட்டை மற்றொரு நபரின் நலனுக்கு பயன்படுத்தியுள்ளதாக டிடிஎஃப் வாசனுக்க்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Bigg boss 10 tamil TTF Vasan saved Mukesh from Bigg Boss house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.