மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன கோயிலில் புஷ்பாஞ்சலி

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா மற்றும் லட்சாா்ச்சனை நிறைவு விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா மற்றும் லட்சாா்ச்சனை நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.

Published On :21 அக்டோபர் 2026, 12:56 am IST

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா மற்றும் லட்சாா்ச்சனை நிறைவு விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு உற்சவா் சந்நிதி முன்பு கொலு வைக்கப்பட்டு, தினசரி பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல, இம் மாதம் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அம்பாளுக்கு காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சாா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து அம்மன் பரிவேட்டைக்குச் சென்று கோயிலுக்கு திரும்பியதையடுத்து, செவ்வாய்க்ழக்கிழமை இரவு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை, அறங்காவலா் குழு தலைவா் ராஜகுரு மற்றும் அறங்காவலா்கள், கோயில் செயல் அலுவலா் காந்திமதி (கூடுதல் பொறுப்பு) மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.