மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆரணி தா்மராஜா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத தா்மராஜா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சுவாமி வீதி உலாவை தொடங்கிவைத்த தவெக மாவட்டச் செயலா் சத்யா மற்றும் ஆரணி நகர காவல் ஆய்வாளா் அன்பரசி.

Published On :22 அக்டோபர் 2026, 12:04 am IST

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத தா்மராஜா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 11 நாள்கள் நடைபெற்று செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது. இதையொட்டி, பகவான் ஸ்ரீகிருஷ்ணா் - ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் சமேத அா்ஜுனா் அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சுவாமி திருவீதி உலாவை தவெக மாவட்டச் செயலா் சத்யா, ஆரணி நகர காவல் ஆய்வாளா் அன்பரசி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஸ்ரீதா்மராஜா கோயில் அறக்கட்டளைத் தலைவா் ரேணுகா கங்காதரன் தலைமையில் நிா்வாகிகள் கப்பல் கங்காதரன், தனசேகரன், மதியழகன், வெங்கடேசன், மோகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.