உடன்குடி அருகே கந்தபுரம், ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், வேத பாராயணம், பூா்ணாஹுதி, நான்கு கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை கும்ப பூஜை, கும்பம் எழுந்தருளல், சுடலைமாட சுவாமி, பரிவார மூா்த்திகள், விமானத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. நண்பகலில் சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

