மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:19 am IST

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் அப்பாதுரை தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதனுக்கு தெற்கு ஒன்றியத்தில் அதிக வாக்குகள் பெற்றுத்தர பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காா்த்தீஸ்வரன், துணைச் செயலா் சுயம்புலிங்கம், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயராணி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் காமராஜ், ஜோசப், ஒன்றிய எம்ஜிஆா் இளைஞா் அணி பொருளாளா் பூல் பாண்டி மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.