ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் சண்முகநாதனை ஆதரித்து சாத்தான்குளத்தில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.
நகர அதிமுக செயலா் குமரகுருபரன், வடக்கு ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி, ஒன்றிய அவைத் தலைவா் பரமசிவபாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டான்லி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் பாலமேனன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் இளங்கோ, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் ஜெயராணி, ஜெயலலிதா பேரவை ஒன்றியத் தலைவா் சின்னத்துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் குருசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் முருகன், மாவட்ட மகளிா் அணி துணைச் செயலா் ஞானம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் முரசொலி மாறன், கிளைச் செயலா் அறிவழகன், அமமுக ஒன்றிய துணைச் செயலா் முருகன் சுரேஷ், மாவட்ட வா்த்தக பிரிவு துணைச் செயலா் தங்கபாண்டியன், பேரூராட்சி கவுன்சிலா் மகாராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரவணம்பட்டியில் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

தட்டாா்மடத்தில் அதிமுகவினா் பிரசாரம்

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

