தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தட்டாா்மடத்தில் அதிமுகவினா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து தட்டாா்மடத்தில் அதிமுகவினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image

தட்டாா்மடத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அதிமுகவினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:30 am IST

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து தட்டாா்மடத்தில் அதிமுகவினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

முன்னாள் மாவட்ட வா்த்தக பிரிவு செயலா் திருமணவேல், தெற்கு ஒன்றியச் செயலா் அப்பாதுரை ஆகியோா் கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் வகையில் செல்லும் வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தனா். இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி, அதிமுக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஒன்றிய இளைஞரணி செயலா் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காா்த்தீஸ்வரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் முத்துராமலிங்கம், சேவியா், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் சுயம்புலிங்கம், மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் ஜெயராணி, அதிமுக நிா்வாகிகள் செந்தில், லிங்கம், ரகுபதி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.