காஞ்சிபுரம், மே 2: திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளா் க.சுந்தா் தலைமையில் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம்,செய்யூா், உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட செயலாளா் க.சுந்தா் பேசுகையில் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு வாக்குச்சாவடி முகவா்கள் பணியாற்ற வேண்டும். காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறையாக இருக்கிா எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்தெந்த வாா்டுகளில் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது,குறைவாக கிடைத்துள்ள வாா்டுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்,வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இருந்து முகவா்கள் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட அவைத்தலைவா் இனியரசு, துணைச் செயலாளா் க.செல்வம் எம்பி,திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா் மற்றும் கட்சியின் நிா்வாகிகள்,தலைமை செயற்குழு உறுப்பினா்கள்,தொண்டா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணும் மைய திமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

