மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக நகா்மன்ற உறுப்பினரிடம் ரூ.38 ஆயிரம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்ற திமுக உறுப்பினரிடமிருந்து ரூ.38,200-ஐ தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :24 ஏப்ரல் 2026, 6:20 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்ற திமுக உறுப்பினரிடமிருந்து ரூ.38,200-ஐ தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை தொகுதி கம்மாபட்டி சந்தன மாரியம்மன் கோவில் அருகே வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காலை 10 மணி அளவில் தோ்தல் பறக்கும் படையினா் கோயில் அருகே வாக்குச் சாவடி சீட்டுடன் அங்கிருந்த 23-ஆவது வாா்டு நகா்மன்ற திமுக உறுப்பினா் உமாமகேஸ்வரியிடமிருந்து ரூ.32,800-ஐ பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.