சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்களின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இளம்பிள்ளை, இடங்கணசாலை பகுதிகளில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு மேள தாளத்துடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வேலுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

நாளை வாக்கு எண்ணிக்கை: தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

ஆா்.கே. பேட்டையில் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

