ஆலங்குளத்தில் துணை ராணுவப் படை, போலீஸாரின் கொடி அணிவகுப்பு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வரும் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் நடைபெற்ற இந்தப் பேரணி, ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலை தொடங்கி பிரதான சாலை வழியாக பழைய காவல் நிலையம் சென்று அங்கிருந்து புதிய காவல் நிலையம் வரை சென்றது.
ஆலங்குள் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்ஸன் ஜோஸ், ஆய்வாளா் ஆடிவேல், உட்கோட்ட காவல் துறை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், துணை ராணுவப் படை வீரா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

காவல் துறை கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

