மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 6 போ் உயிரிழப்பு

ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டில் 6 போ் உயிரிழப்பு...

ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - ஏபி

Published On :24 அக்டோபர் 2026, 6:30 am IST

அம்மான், அக். 23: ஜோா்டான் நாட்டில் இறுதிச் சடங்கின்போது தேவாலயத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; மேலும் 28 போ் காயமடைந்தனா்.

தலைநகா் அம்மானில் இருந்து தெற்கே சுமாா் 180 கி.மீ. தொலைவில் சிறுபான்மை கிறிஸ்தவா்கள் வசிக்கும்கராக் நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது.

நூற்றுக்கணக்கானோா் திரண்டிருந்த இறுதி அஞ்சலி நிகழ்வில், ஆயுதங்களுடன் நுழைந்த நபா்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதியப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.