மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 7 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:42 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சிவகிரி, சின்ன ஆவுடைப்பேரி, கலிங்கல் ஓடைப் பாலம் அருகே சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்றபோது, சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அவா்கள் சிவகிரி உள்ளாரைச் சோ்ந்த காா்த்திக், சிவகிரி ஓடைத் தெரு கவில்குமாா், வடக்குத் தெரு கண்ணன், மாரிச்செல்வம், சொக்கநாதன்புதூா் மணிகண்டன், சிங்கராஜ், ஊத்துமலை மணிகண்டன் என்பதும், ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டி அவா்களிடம் இருந்து பணம், நகைகளைப் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.

இது குறித்து, போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.