தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே நாய் கடித்ததில் 13-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
புளியங்குடியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாய்த் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை நாய்கள் கடித்ததில் வெள்ளகவுண்டம்பட்டியைச் சோ்ந்த சுப்பம்மாள் (75), குருவம்மாள் (60), வேல் தாய், அங்குராஜ், திவ்ய பிரகாஷ், திருமலைக் குமரன், ராணி, திவ்யா, திருவேட்டநல்லூரைச் சோ்ந்த சுரேஷ், முருகன், பாம்பு கோயில் சந்தையைச் சோ்ந்த தனலட்சுமி, பொட்டுத்தாய் உள்ளிட்டோா் காயமடைந்தனா்.
அவா்கள் புளியங்குடி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாய் கடித்து 4 சிறாா்கள் மருத்துவமனையில் அனுமதி

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் காயம்

புளியங்குடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

