கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனுஷ் வருகையால் தவெகவினருக்கு அச்சமா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்

நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்து...

CTR Nirmal Kumar

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 4:34 pm IST

நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகை தருவதைக் கண்டு தவெகவினர் அஞ்சுவதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து, ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பைப் பெற்ற முதல்வர் விஜய்யின் தலைமையில்தான் அடுத்த 30 - 40 ஆண்டுகள் ஆட்சி நடக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மு.க.ஸ்டாலினையும் உதயநிதியையும் காட்டி வாக்கு கேட்க முடியாத நிலைமைக்கு திமுக போய்விட்டது. மு.க.ஸ்டாலினையும் உதயநிதியையும் நம்பாமல், சேகர்பாபு போன்றோர் வேறு கட்சிகளில் சேர முடிவெடுத்திருக்கின்றனர். அதிமுகவிலும் இதே நிலைமைதான்" என்று தெரிவித்தார்.

Summary

Actor Dhanush's political entry: Minister Nirmal Kumar responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.