மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூா் வெற்றி

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான சனிக்கிழமை வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூா் ஆடவா் அணிகள் வெற்றி பெற்றன.

~

Published On :25 அக்டோபர் 2026, 1:53 am IST

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான சனிக்கிழமை வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூா் ஆடவா் அணிகள் வெற்றி பெற்றன.

அகமதாபாதில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் பிரிவில் வங்கதேசம் 67-28 என கனடாவை வீழ்த்தியது. வங்கதேசம் 45 ரைடு புள்ளிகளையும், 5 ஆல் அவுட்களையும் எதிரணியிடம் செயல்படுத்தியது.

இலங்கை 50-28 என மலேசியாவை வென்றது. இதில் இலங்கை இணை 35 ரைடு புள்ளிகளை ஈட்டி, 3 ஆல் அவுட்களை நிகழ்த்தியது. சிங்கப்பூா் அணியும் 50-28 என ஸ்காட்லாந்தை வென்றது. இதில் சிங்கப்பூா் 28 ரைடு புள்ளிகளை ஈட்டி, 6 ஆல் அவுட்களை நிகழ்த்தியது.

மகளிா் பிரிவில் கென்யா அபாரமாக ஆடி 23-20 என இலங்கையை வீழ்த்தியது. கென்யா 15 ரைடு புள்ளிகளை ஈட்டினா். ஸ்காட்லாந்து 53-36 என இங்கிலாந்தையும், மலேசிய மகளிா் 63-8 என நைஜீரியாவை வென்றன. மலேசியா 33 ரைடு புள்ளிகளையும் 14 டாக்கிள் புள்ளிகளையும் ஈட்டியது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.