மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காமன்வெல்த் கபடி: இலங்கை, கென்யா வெற்றி

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, இலங்கை, கென்யா அணிகள் வெற்றி பெற்றன.

-

Published On :24 அக்டோபர் 2026, 2:21 am IST

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, இலங்கை, கென்யா அணிகள் வெற்றி பெற்றன.

ஆடவா் பிரிவில், கென்யா 48-28 என சிங்கப்பூரை வென்றது. அதன் கேப்டன் ஜேம்ஸ் காம்வெட்டி 19 ரெய்டு புள்ளிகள் கைப்பற்றினாா். இலங்கை 48-21 என தான்ஸானியாவை சாய்த்தது. அந்த அணியின் ரெய்டா் மிலிந்தா சதுரங்கா 11 ரெய்டு புள்ளிகள் வென்றாா்.

ஸ்காட்லாந்து 59-30 என ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணியின் பிராா் 25 புள்ளிகள் பெற்று அசத்தினாா்.

மகளிா் பிரிவில், உகாண்டா 61-12 என சிங்கப்பூரை சாய்த்தது. கென்யா 34-25 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும், இலங்கை 53-10 என ஸ்காட்லாந்தையும் வீழ்த்தின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.