மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

ஆசிய பாரா விளையாட்டில் இரண்டாவது முறையாக வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் குறித்து...

Nitesh Kumar & Thulasimathi Murugesan

நிதீஷ் குமார்- துளசிமதி முருகேசன் - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :23 அக்டோபர் 2026, 2:42 pm IST

ஆசிய பாரா விளையாட்டில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இரண்டாவது முறையாக வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கலப்பு இரட்டையர் எஸ்எல்3- எஸ்யு5 பாட்மின்டன் பிரிவில் இந்திய வீரர் நிதீஷ் குமார் - தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இணைந்து இறுதிப் போட்டியில் பாராலிம்பிக் சாம்பியனியம் 21-11, 19-21, 14-21 என்ற கேம்களில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்கள்.

முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இது அவருக்கு இரண்டாவது வெள்ளி என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நிதீஷ் குமார் தங்கம் வென்றிருந்த நிலையில், இது அவருக்கும் இரண்டாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் இந்தியாவுக்கு 27 தங்கம், 34 வெள்ளி, 43 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மொத்தமாக 104 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் நீடிக்கிறது.

Summary

Nitesh Kumar & Thulasimathi Murugesan clinch Silver in Para Badminton Mixed Doubles

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.