மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய பாரா விளையாட்டு: பேட்மிண்டனில் தங்கம் வென்றார் தமிழக வீரர் நவீன் சிவகுமார்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் தமிழக வீரர் தங்கம் வென்றது குறித்து...

Para Asiad: Naveen Sivakumar Wins Badminton Gold

தமிழக வீரர் நவீன் சிவகுமார்

Published On :23 அக்டோபர் 2026, 10:17 am IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் நவீன் சிவகுமார் தங்கம் வென்று அசத்தினார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இதில், கலந்துகொண்டு பதக்கங்களை வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பேட்மிண்டன் ஆடவர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தோனேசிய வீரரை 21 - 9, 21 - 17 என்ற கணக்கில் தமிழக வீரர் நவீன் சிவகுமார் வீழ்த்தி, தங்கம் வென்றார்.

முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் நவீன் சிவகுமார் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Para Asiad: Naveen Sivakumar Wins Badminton Gold

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.