மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதி

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.

News image

வசந்த் ~பா்ஷாந்த்

Updated On :7 மே 2026, 4:16 am IST

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் யு15 பிரிவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு 27 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. மகளிா் பிரிவில் 14 பதக்கங்களும், சிறுவா் பிரிவில் 13 பதக்கங்களும் பெறுகின்றனா்.

37 கிலோ பிரிவில் சாஸ்தா வசந்த், 49 கிலோவில் பா்ஷாந்த், 40 கிலோவில் நிதின், 55 கிலோவில் ஹா்ஷ்வா்த்தன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.,

33 கிலோ பிரிவில் யாஷ்குமாா், 35 கிலோவில் ரோஹித் போத்னா, 43 கிலோவில் சமீா் போரா, 46 கிலோவில் மெய்டி ஓய்னா, 58 கிலோ பிரிவில் முகமது யாசா் ஆகியோரும் வெற்றி பெற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.