மிலன்: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் இன்டர் மிலன் திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.
இப்போட்டியின் 35-ஆவது சுற்று ஆட்டத்தில் இன்டர் மிலன் 2}0 என பார்மாவை வீழ்த்தியது. அந்த அணிக்காக மார்கஸ் துராம் (45+1'), ஹென்ரிக் மகிடர்யான் (80') ஆகியோர் கோல் அடித்தனர்.
இந்த வெற்றியை அடுத்து புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 82 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்தது. இதன் மூலம் போட்டியின் வரலாற்றில் 21}ஆவது முறையாக சாம்பியனானது.
70 புள்ளிகளுடன் 2}ஆம் இடத்திலிருக்கும் நபோலி எஞ்சிய ஆட்டங்களில் வென்றாலும் 79 புள்ளிகளையே எட்ட முடியும் என்பதால், இன்டர் மிலனுக்கு சாம்பியன் கோப்பை உறுதியானது.
சீரி ஏ கோப்பையை உறுதி செய்துவிட்ட இன்டர் மிலன், நடப்பு சீசனில் 2}ஆவது கோப்பைக்காக இத்தாலியன் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்னும் சில நாள்களில் லாஸியோவுடன் மோதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கால்பந்து: தமிழக அணி இரண்டாம் இடம்

0-2லிருந்து 3-2 த்ரில் வெற்றி: இத்தாலி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இன்டர் மிலன்!

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’

ஆசிய மகளிா் கால்பந்து: ஜப்பான் சாம்பியன்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

