மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

க்ளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ் அரைசதம்: இந்தியாவுக்கு 181 ரன்கள் இலக்கு!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி குறித்து...

Glenn Phillips Bevon Jacobs

க்ளென் பிலிப்ஸ் - பெவோன் ஜேக்கப்ஸ் - படம்: எக்ஸ் / பிளாக் கேப்ஸ்

Published On :24 அக்டோபர் 2026, 2:45 pm IST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 180/5 ரன்கள் குவித்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். க்ளென் பிலிப்ஸ் மற்றும் பெவோன் ஜேக்கப்ஸ் நிதானமாக விளையாடி ஆட்டத்தை மாற்றினார்கள்.

இறுதியில் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்தார்கள். க்ளென் பிலிப்ஸ் 70 ரன்களுக்கும் ஜேக்கப்ஸ் 58 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

இறுதியில் மைக்கேல் பிரேஸ்வெல் 2 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 5 பந்துகளுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள், புவனேஷ், நிதீஷ், பிரின்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். தற்போது இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. முதல் ஓவரிலேயே மெய்டன் ஆனது குறிப்பிடத்தக்கது.

Summary

Glenn Phillips, Bevon Jacobs half-centuries: India set a target of 181 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.