மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வருண் சக்ரவர்த்தி டி20யில் 200 விக்கெட்டுகள்!

பந்துவீச்சில் அசத்திய வருண் சக்ரவர்த்தி குறித்து...

News image

வருண் சக்ரவர்த்தி. - படம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 6:04 pm IST

தமிழகத்தைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடும் வருண் சக்கரவர்த்தி 100 ஐபிஎல் விக்கெட்டுகளை சமீபத்தில் நிறைவு செய்து அசத்தியிருந்தார்.

இன்று ஈடன் கார்டன் திடலில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 155/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த விக்கெட்டுகளுடன் டி20 போட்டிகளில் அவர் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

சர்சதேச டி20யில் 73, ஐபிஎல் தொடரில் 105, உள்ளூர் டி20 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய வருண் சக்கரவர்த்திக்கு கேகேஆர் அணி சிறப்புப் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

Summary

Varun Chakravarthy: 200 Wickets in T20s!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.