மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிரி... சிரி...

அந்த ஓட்டல் முதலாளிக்கு பாக்ஸிங் தெரியும்!

Published On :25 அக்டோபர் 2026, 4:09 am IST

'அந்த ஓட்டல் முதலாளிக்கு பாக்ஸிங் தெரியும்!'

'அதான், 'இங்கு குத்து பரோட்டா கிடைக்கும்'னு போர்டுல போட்டிருக்கிறாரா?'

-தீபிகா சாரதி, சென்னை -5.

---------------------------------------------------------------------------------------

'என் உயரம் எனக்குத் தெரியும்!'

'இப்படி ஒரு பணிவா?'

'பணிவு இல்ல... இப்பத்தான் உயரம் பார்த்தேன்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.

---------------------------------------------------------------------------------------

'தலைவர் வீட்டில் ரெய்டுக்கு வந்தவங்க ஏன் அலர்னாங்க?'

'பீரோவைத் திறந்ததும் நாகப் பாம்பு தலையைத் தூக்கி ஆடியதாம்!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.

---------------------------------------------------------------------------------------

'ஆபரேஷனுக்கு அந்த பேஷண்ட் ரொம்பப் பயப்படுறாரு, டாக்டர்?'

'என்னைப் பற்றி யார் கிட்டேயாவது விசாரிச்சிருப்பாரோ... !!'

-வி.ரேவதி, தஞ்சை.

---------------------------------------------------------------------------------------

'சர்வர், வெளியே மூன்றுவிதச் சட்னி பரிமாறப்

படும்னு போர்டு இருக்கே, என்னென்ன அது?'

'முந்தா நாள் செஞ்ச சட்னி, நேத்து செஞ்ச சட்னி, இன்னைக்கு செஞ்ச சட்னி, சார்!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.

---------------------------------------------------------------------------------------

'தரகரே... பொண்ணு வீட்டில் என்ன சொல்றாங்க?'

'பொண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சு இருக்காம். மாப்பிளையோட ஃபேஸ் புக், இன்ஸ்ட்ராகிராம் ஐ. டி. கேட்கிறாங்க...'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.