மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்

நாக்பூரில் பாஜக தோல்வி குறித்து கே.சி. வேணுகோபால் பேசியது தொடர்பாக...

Congress MP K.C. Venugopal

கே.சி. வேணுகோபால் - ஏஎன்ஐ

Published On :29 அக்டோபர் 2026, 7:37 pm IST

ஆர்.எஸ்.எஸ். கோட்டையாக விளங்கிவரும் நாக்பூர் எம்.எல்.சி. தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளதாகவும், இது நாட்டு மக்களுக்கான தெளிவான செய்தி எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (அக். 29) விமர்சித்தார்.

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்காளுடன் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:

''நவ. 1 ஆம் தேதி திட்டமிட்டுள்ள பேரணியில் மட்டுமே நாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். பொய்களைக் கூறி நாட்டில் உள்ள மக்களை பிரதமர் மோடி தவறாக வழிநடத்துகிறார். காங்கிரஸ் தோல்வி குறித்து பாஜக பேசுவதும் அதைப்போன்றுதான். அவர்கள் வாரணாசியில் தோல்வி அடைந்தது ஏன்? நாக்பூரில் தோல்வி அடைந்தது ஏன்? ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் தோற்றது ஏன்? ஒட்டு மொத்த நாடும் நவம்பர் 1 ஆம் தேதிக்காக காத்திருக்கிறது. அதற்காக முழுமையாகத் தயாராகியிருக்கிறோம்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டியவர் என்பதை நாட்டு மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். அவரின் குற்றத்தை மக்கள் தெரிந்துகொண்டனர். அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் தயாராக இல்லை. பதவி நீக்கத்தை வலியுறுத்தி நடக்கும் நமது போராட்டத்தின் கோரிக்கைகளை அவர்கள் ஏற்கமாட்டார்கள். அதனால், நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து பதவியில் இருந்து அவரை நீக்கவுள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Congress MP K.C. Venugopal On PM Modi's tweet on MLC elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.