தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராவணன் உருவ பொம்மை எரிப்பு - புகைப்படங்கள்

ராவணன் உருவ பொம்மை எரிப்பு - புகைப்படங்கள்

விஜயதசமி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைப் பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும் ராவண உருவபொம்மை எரிப்பு நிகழ்வு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Published On :20 அக்டோபர் 2026, 10:03 pm IST
ராவணனின் பிரம்மாண்ட உருவ பொம்மைகள் தீயிட்டு எரிக்கப்பட்டது.

ராவணனின் பிரம்மாண்ட உருவ பொம்மைகள் தீயிட்டு எரிக்கப்பட்டது.

விஜயசதமியை முன்னிட்டு ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

விஜயசதமியை முன்னிட்டு ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

விஜயதசமி முன்னிட்டு  ராவண உருவபொம்மையை  அம்பை ஏவி எரிக்கப்பட்ட நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

விஜயதசமி முன்னிட்டு ராவண உருவபொம்மையை அம்பை ஏவி எரிக்கப்பட்ட நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

தீமையின் மீது நன்மையின் வெற்றியை வலுப்படுத்தும் நிகழ்வு.

தீமையின் மீது நன்மையின் வெற்றியை வலுப்படுத்தும் நிகழ்வு.

தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை நினைவுகூரும் திருநாள்.

தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை நினைவுகூரும் திருநாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.