பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனன் திரைப்படத்தின் போஸ்டர்!

ஜிவி பிரகாஷின் புதிய போஸ்டர்...

ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனன்

Published On :31 அக்டோபர் 2026, 7:39 pm IST

நடிகர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள 13 திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கே. விவேக் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்த திரைப்படம் 13. இதில் ஆதித்யா கதிர், பவ்ய திரிகா, ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படம் கடந்த 2022 முதல் சில பிரச்னைகளால் வெளியீட்டைக் காணாமல் இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

Story image

யூடியூபராக நடித்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து விசித்திரமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழலில் சிக்கிக்கொள்ளும் கதையாக இது உருவாகியுள்ளது.

The poster for the film '13', starring GV Prakash and Gautham Menon, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.