மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அனுபமாவின் கிரேஸி கல்யாணம் படத்தின் ரிலீஸ் தேதி!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள கிரேஸி கல்யாணம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...

Poster of the movie 'Crazy Kalyanam'

கிரேஸி கல்யாணம் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / பத்ரப்பா கஜுலா

Published On :6 அக்டோபர் 2026, 8:43 pm IST

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள கிரேஸி கல்யாணம் என்ற தெலுங்குப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நடித்துள்ளார்.

பைசன் என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கடைசியாக வெளியான லாக் டவுன் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அனுபமா நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆரோ சினிமாஸ் தயாரிப்பில் பத்ரப்பா கஜுலா இயக்கத்தில் உருவாகியுள்ள கிரேஸி கல்யாணம் படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் அனுபமா நடித்துள்ளார். தருண் பாஸ்கர், விகே நரேஷ், அகில் ராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் அனுபமா தனது டாக்ஸிக் காதல் அனுபவத்தில் இருந்து வெளியே வந்தது குறித்து பேசியது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

Summary

Anupama parameshwaran's Crazy Kalyanam releasing on Oct 16th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.