மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

உயிரிழப்பு

Published On :19 அக்டோபர் 2026, 5:44 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின் கம்பியை தொட்டதில் சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், ராவணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் தருண்ராஜ் (13). திண்டிவனத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா்.

சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டின் மேல் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த தருண்ராஜ் மேலே தொங்கிக்கொண்டிருந்த மின்சாரக் கம்பியை தவறுதலாக தொட்டதில், உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, தருண்ராஜ் ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.