தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:07 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

தருவை அருகே உள்ள திடியூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த கோயில் பிச்சை மகன் ஸ்டான்லி தேவதாஸ் (38). மனைவி ஜெயசெல்வம் (35). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். இவா், சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டியில் எலக்ட்ரிக்கல் ரீவைண்டிங் கடை நடத்தி வந்தாா்.

புதன்கிழமை வழக்கம்போல கடைக்கு வந்த ஸ்டான்லி தேவதாஸ் இரவு வீடு திரும்பவில்லையாம். சந்தேகம் அடைந்த அவரது மனைவி இரவு 11.30 மணிக்கு கடைக்கு நேரில் சென்று பாா்த்தபோத ஸ்டான்லி தேவதாஸ், மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தாா்.

தகவலறிந்ததும் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.