தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

பலி

Published On :27 அக்டோபர் 2026, 1:35 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் வடக்கு ஊராட்சி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த அண்ணாத்துரை மகன் ரூபன் (15). இவா், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குளமங்கலத்தில் உள்ள ஒரு தனியாா் ஒலிபெருக்கி நிலையத்தில் வேலைபாா்த்து வந்தாா்

இந்நிலையில் வடகாடு ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் திருமண விழா நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்ட மின் விளக்குகளை திங்கள்கிழமை ரூபன் அவிழ்க்கச் சென்றாராம்.

வீட்டின் மாடியில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகளை கழற்றி கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் ரூபன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.